Friday, 3 April 2015

பிரம்மாண்டமாக தயாராகும் முஹம்மது(2015): திரைபடத்தின் டிரைலர் உங்கள் பார்வைக்கு!



முஹம்மது(2015): இரான் திரைப்பட வரலாற்றிலே இத்தனை பொருட்செலவில் வேறு எந்த படமும் வந்ததில்லை. Children of Heaven போன்ற உலக புகழ்பெற்ற படங்களை இயக்கிய மஜீத் மஜிதி இயக்கியுள்ளார். இசை புயல் எ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மூன்று பாகங்களாக வரவிருக்கும் இத்திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான முன்னோட்டம் இதோ....

                       



CLICK THIS BANNER TO WATCH THIS VIDEO




No comments:

Post a Comment